SKIP TO MAIN CONTENT

ஜெயலலிதா உடல்நிலை தேறி வருகிறாரா?

Raj
Raj Source: Raj

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தேறி வருகிறாரா? நீடிக்கும் மர்மம். முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை!!! பரபரப்பில் தமிழகம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பலவேறு வதந்திகள் பரவி வருகின்றன. 9 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலமாக உள்ளாரா? தமிழக முதலமைச்சர் நலமாக தான் உள்ளார் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுகவை வழிநடத்த தலைமை இல்லாததால் அதிமுகவினர் சோர்ந்து போய் உள்ளனர். இச் செய்தி தொடர்பான பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தேறி வருகிறாரா? நீடிக்கும் மர்மம். முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை!!! பரபரப்பில் தமிழகம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பலவேறு வதந்திகள் பரவி வருகின்றன. 9 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலமாக உள்ளாரா? தமிழக முதலமைச்சர் நலமாக தான் உள்ளார் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுகவை வழிநடத்த தலைமை இல்லாததால் அதிமுகவினர் சோர்ந்து போய் உள்ளனர். இச் செய்தி தொடர்பான பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now