SKIP TO MAIN CONTENT

இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படை தாக்குதல்?

Capture.JPG
இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படை தாக்குதல்? Source: AAP / Prabaharan Maheswaran

இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படை தாக்குதல் நடத்தியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்திய கடற்படை காவலர்கள் இந்தி மொழியில் பதில் சொல்லுமாறு மீனவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படை தாக்குதல் நடத்தியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்திய கடற்படை காவலர்கள் இந்தி மொழியில் பதில் சொல்லுமாறு மீனவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now