தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வந்தாலும், மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடத் தயாராகி வருகின்றனர். வட இந்தியாவிலும் நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது. ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தியில் இன்று இரவு 12 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.