தமிழகத்தில் ஊரடங்கு தொடரும் - அரசு அறிவிப்பு!

Source: Raj
இந்தியாவிலும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். 573 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனாலே தமிழக அரசு ஊரடங்கு எவ்வித தளர்வும் இல்லாமல் தொடரும் என அறிவித்துள்ளது. இந்த செய்தி குறித்து எமது தமிழகச் செய்தியாளர் ராஜ் தரும் ஒரு பார்வை!
Share


