SKIP TO MAIN CONTENT

பெகாசசும் இந்திய அரசும்

cc
Source: AAP

பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்களின் செல்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வலுத்து வருகிறது. இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மூத்த பத்திரிகையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்களின் செல்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வலுத்து வருகிறது. இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மூத்த பத்திரிகையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now