அமெரிக்க அதிபரின் மிரட்டலுக்கு இந்தியா பயந்துவிட்டதா?

Source: Raj
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்வதற்காக தடையை இந்தியா நீக்க வேண்டும் என மறைமுகமாக மிரட்டும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார். மேலும் இந்தியா அப்படி செய்யாவிட்டால், பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப். இதுபற்றிய செய்திகளை விவரணமாகப் படைக்கிறார் எமது இந்திய நிருபர் ராஜ்.
Share


