விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை - பதட்டம்

Source: Raj
டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் நேற்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்து பல வன்முறைகள் அரங்கேறின. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும், போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் கலைத்தனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share