SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் மீண்டுமொரு ஆணவப் படுகொலை

cc
Source: Raj

திருமணமாகி 5 நாட்களே ஆன நிலையில், காதல் தம்பதியை விருந்துக்கு அழைத்து, அந்த பெண்ணின் குடும்பத்தினரே அந்தப் புதுமண தம்பதியை ஆணவப் படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கும்பகோணத்தில் நடந்தேறிய இச் சம்பவம் பற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

திருமணமாகி 5 நாட்களே ஆன நிலையில், காதல் தம்பதியை விருந்துக்கு அழைத்து, அந்த பெண்ணின் குடும்பத்தினரே அந்தப் புதுமண தம்பதியை ஆணவப் படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கும்பகோணத்தில் நடந்தேறிய இச் சம்பவம் பற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now