SKIP TO MAIN CONTENT

தொடர்ந்து அதிகரித்துச்செல்லும் எரிபொருள் விலை

cc
Motorist queue to refill fuel tanks at a petrol station. Source: EPA

இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வால் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் சாதாரண மக்களும் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ் !

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வால் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் சாதாரண மக்களும் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ் !

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now