SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனைகள்

BBC Raid 3.jpg

தமிழகத்தில் நேற்று நான்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான 40. இடங்களில் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இதே போல் இந்திய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள சர்வதேச ஊடக நிறுவனமான B.B.C. அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் நேற்று நான்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான 40. இடங்களில் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இதே போல் இந்திய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள சர்வதேச ஊடக நிறுவனமான B.B.C. அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now