SKIP TO MAIN CONTENT

விடுதலை சாத்தியமா?

Raj
Raj Source: Raj

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரின் சிறை நடவடிக்கைகளும் நன்றாக இருப்பதாக வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. எனவே இவர்களின் விடுதலை சாத்தியமா? இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரின் சிறை நடவடிக்கைகளும் நன்றாக இருப்பதாக வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. எனவே இவர்களின் விடுதலை சாத்தியமா? இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now