அதிமுக அரசு தொடர மக்கள் விரும்புவதாகவும், தனக்கு பின்னாலும், அதிமுக மக்கள் சேவையாற்றும் என்றும் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக பேசினார். இந்த செய்தி குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share
Published
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends



