தமிழ்நாட்டில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் கொலைக் குற்றவாளி என்று தலித் சமூகத்தைச் சார்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் உண்மையிலேயே சுவாதியை கொலை செய்தது ராம்குமார்தானா? இந்த கேள்வி நிமித்தம் தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சையை பார்வைகள் நிகழ்ச்சியில் முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.