தமிழகத்தின், 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்கின்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.பின்னர், சட்டப்பேரவை ஜூன் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும்எனத் தெரிகிறது.தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.