தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் தொடக்கத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சகல கட்சிகளும் தேர்தலுக்கு தங்களை ஆயத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





