SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை!

cc
Source: Getty

அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், 'ஜாதி மதம் வேறுபாடு இல்லா ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன்' என்று கூறியுள்ளார். இருபது ஆண்டுகளாக காத்திருந்த அவரின் ரசிகர்களுக்கு ரஜினியின் அரசியல் பிரவேசம் சந்தோசத்தை தந்துள்ளது. தனிக்கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசியலில் குதித்துள்ள, நடிகர் ரஜினி, தன் கட்சியின் பெயர், சின்னம் குறித்து, தனக்கு எதுவும் தெரியாது; போக போக தெரியும் என, நேற்று காலையில், சினிமா பாணியில் தெரிவித்தார்!! ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியல் களத்தில் எவ்வகை தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழகத்திலிருந்தது ராஜ்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், 'ஜாதி மதம் வேறுபாடு இல்லா ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன்' என்று கூறியுள்ளார். இருபது ஆண்டுகளாக காத்திருந்த அவரின் ரசிகர்களுக்கு ரஜினியின் அரசியல் பிரவேசம் சந்தோசத்தை தந்துள்ளது. தனிக்கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசியலில் குதித்துள்ள, நடிகர் ரஜினி, தன் கட்சியின் பெயர், சின்னம் குறித்து, தனக்கு எதுவும் தெரியாது; போக போக தெரியும் என, நேற்று காலையில், சினிமா பாணியில் தெரிவித்தார்!! ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியல் களத்தில் எவ்வகை தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழகத்திலிருந்தது ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now