SKIP TO MAIN CONTENT

ஹைட்ரோ கார்பன் - தமிழகத்தில் கடும் எதிர்ப்பு

cc
Source: Raj

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்தியா முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது .

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்தியா முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது .

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now