Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா - குடியரசுத் தலைவர் பங்கேற்பு

cc

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதியின் படம் திறப்பு விழா ஆகியன நேற்று முந்தினம் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொள்ளாமல் அதிமுக புறக்கணித்தது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதியின் படம் திறப்பு விழா ஆகியன நேற்று முந்தினம் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொள்ளாமல் அதிமுக புறக்கணித்தது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now