சசிகலாவின் விடுதலை ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

Source: Raj
தமிழகத்தில் இம்மாதம் 27ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதி என்றும் அதற்கான அதிகாரபூர்வமான கடிதம் கிடைத்திருப்பதாகவும் அவரின் வழக்கறிஞர் நேற்று தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரம் சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share