SKIP TO MAIN CONTENT

சதியால் வீழ்ந்தாரா ஜெயலலிதா?

Jayalalitha Death.jpg

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட அறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், தற்போது அறிக்கை வெளியாகியிருக்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பில் சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 பேரைக் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, இவர்கள் மீதான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட அறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், தற்போது அறிக்கை வெளியாகியிருக்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பில் சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 பேரைக் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, இவர்கள் மீதான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now