SKIP TO MAIN CONTENT

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி

cc
Source: Raj

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களில் அமோக வெற்றி பெற்று அங்கு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. பாஜகவால் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியோ தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வியை சந்தித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனின் தொடர் வெற்றிகளுக்கு காரணம் என்ன? எங்கு சறுக்குகின்றன தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ்? கூடுதல் விவரங்களுடன் நமது செய்தியாளர் ராஜ் !

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களில் அமோக வெற்றி பெற்று அங்கு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. பாஜகவால் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியோ தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வியை சந்தித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனின் தொடர் வெற்றிகளுக்கு காரணம் என்ன? எங்கு சறுக்குகின்றன தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ்? கூடுதல் விவரங்களுடன் நமது செய்தியாளர் ராஜ் !

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now