SKIP TO MAIN CONTENT

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

CC
Source: Raj

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ள செய்தி பொள்ளாச்சி பாலியல் வழக்கு. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர்!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ள செய்தி பொள்ளாச்சி பாலியல் வழக்கு. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர்!

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now