SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை!

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

இந்த வாரம் தமிழகத்தில் காட்டு தீ போல் பரவிய செய்தி...."தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் சர்க்கரை விற்க்கப்படுகிறது" என்று. ஏற்கனவே ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விவகாரம் பீதி ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படவில்லை" என்று தமிழக அரசு தெரிவித்தாலும், வாட்ஸ் அப்பில் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு காணொளிகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுகிறதா? விளக்குகிறார் செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இந்த வாரம் தமிழகத்தில் காட்டு தீ போல் பரவிய செய்தி...."தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் சர்க்கரை விற்க்கப்படுகிறது" என்று. ஏற்கனவே ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விவகாரம் பீதி ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படவில்லை" என்று தமிழக அரசு தெரிவித்தாலும், வாட்ஸ் அப்பில் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு காணொளிகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுகிறதா? விளக்குகிறார் செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now