SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை! டிடிவி தினகரன் கைது

FB
FB Source: FB

தமிழகத்தில், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு நாட்கள் விசாரணைக்குப் பின்னர் டெல்லி போலீசார் நள்ளிரவில் அவர்களைக் கைது செய்துள்ளனர்.இதுபற்றிய மேலதிக விவரங்களுடன் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு நாட்கள் விசாரணைக்குப் பின்னர் டெல்லி போலீசார் நள்ளிரவில் அவர்களைக் கைது செய்துள்ளனர்.இதுபற்றிய மேலதிக விவரங்களுடன் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now