SKIP TO MAIN CONTENT

நாளை இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக

Indian Bank
Source: Raj

இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்ட நிலையில், தற்போது நடந்த மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகள் வரை பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நாளை இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார் நரேந்திர மோடி. பிரதமராக மோடி பதவி ஏற்ற பின் 6 மாதங்கள் தொடர்ந்து வெளிநாடு பயணம் மேற்கொள்ள போகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. புதிதாக அமைக்கப்பட இருக்கும் மத்திய மந்திரி சபையில் யார் யார் இருப்பார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர்!

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்ட நிலையில், தற்போது நடந்த மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகள் வரை பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நாளை இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார் நரேந்திர மோடி. பிரதமராக மோடி பதவி ஏற்ற பின் 6 மாதங்கள் தொடர்ந்து வெளிநாடு பயணம் மேற்கொள்ள போகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. புதிதாக அமைக்கப்பட இருக்கும் மத்திய மந்திரி சபையில் யார் யார் இருப்பார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர்!

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now