SKIP TO MAIN CONTENT

தமிழக துணை முதலமைச்சரை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏன் சந்திக்கவில்லை?

CC
Source: Getty

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி சென்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாக முயன்றார். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம் பல்வேறு அரசியல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தீடீர் திருப்பமாக தமிழக துணை முதலமைச்சரை சந்திப்பதை தவிர்த்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி மைத்ரேயனுக்கு மட்டுமே நிர்மலா சீதாராமனை சந்தித்தார். தமிழக துணை முதலமைச்சரை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏன் சந்திக்கவில்லை என்பதின் அரசியல் பின்னணி என்ன? விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி சென்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாக முயன்றார். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம் பல்வேறு அரசியல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தீடீர் திருப்பமாக தமிழக துணை முதலமைச்சரை சந்திப்பதை தவிர்த்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி மைத்ரேயனுக்கு மட்டுமே நிர்மலா சீதாராமனை சந்தித்தார். தமிழக துணை முதலமைச்சரை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏன் சந்திக்கவில்லை என்பதின் அரசியல் பின்னணி என்ன? விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now