SKIP TO MAIN CONTENT

திருவாரூர் தொகுதியில் மும்முனை போட்டி!

cc
Source: Raj

ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருவாரூர் தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. திருவாரூர் தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் நடைபெற போகும் இடை தேர்தல் குறித்து ஒரு பார்வை.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருவாரூர் தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. திருவாரூர் தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் நடைபெற போகும் இடை தேர்தல் குறித்து ஒரு பார்வை.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now