SKIP TO MAIN CONTENT

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் குழப்பம் உச்சத்தில்

Utthav Thakkrae
Utthav Thakkrae Source: Raj

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் குழப்பம் உச்சத்தை அடைந்துள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் குழப்பம் உச்சத்தை அடைந்துள்ளது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது  தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now