SKIP TO MAIN CONTENT

இந்தியா: போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல்?

CC
Source: Raj

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமான படைக்கு போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது. ரபேல் ரக விமானங்களை அதிக அளவு விலை குடுத்து வாங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதில் முறைகேடு நடந்துருகிறது என்றும் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக நரேந்திர மோடி அரசு செயல்பட்டுவருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது எதிர் கட்சியான காங்கிரஸ். ஆனால் ரபேல் விமான விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று மறுக்கிறது மத்திய அரசு. மேலதிக விவரங்களுடன் எமது தமிழக நிருபர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமான படைக்கு போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது. ரபேல் ரக விமானங்களை அதிக அளவு விலை குடுத்து வாங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதில் முறைகேடு நடந்துருகிறது என்றும் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக நரேந்திர மோடி அரசு செயல்பட்டுவருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது எதிர் கட்சியான காங்கிரஸ். ஆனால் ரபேல் விமான விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று மறுக்கிறது மத்திய அரசு. மேலதிக விவரங்களுடன் எமது தமிழக நிருபர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now