SKIP TO MAIN CONTENT

மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள்

CC
Source: Getty

காவிரி மேலாண்மை வாரியம் அமையாத மத்திய அரசை கண்டித்து கட்சி பாகுபாடுயின்றி தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

காவிரி மேலாண்மை வாரியம் அமையாத மத்திய அரசை கண்டித்து கட்சி பாகுபாடுயின்றி தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now