SKIP TO MAIN CONTENT

போதைப்பொருள் தொடர்பில் பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் கைது

Mumbai Cruise Drugs Case
Bollywood actor Shahrukh Khan's son and accused Aryan Khan being taken to court after he was arrested in connection with a drugs case in Mumbai. Source: Hindustan Times

மும்பையில் நடுக்கடலில் ஒரு சொகுசுக் கப்பலில் காவல் துறை மற்றும் போதை பொருள் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் போதை பொருள் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் அயூப் கான் உள்ளிட்ட 8. பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

மும்பையில் நடுக்கடலில் ஒரு சொகுசுக் கப்பலில் காவல் துறை மற்றும் போதை பொருள் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் போதை பொருள் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் அயூப் கான் உள்ளிட்ட 8. பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now