SKIP TO MAIN CONTENT

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

CC
Source: Raj

பாஜக தலைவர்களை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. அதிமுக தலைமையை பொறுத்த மட்டில் பாஜகவுடன் கூட்டணி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் பாராளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை மட்டும் வெளிப்படையாக பா.ஜனதாவையும், மத்திய அரசையும் விமர்சித்து வருகிறார். 'பா.ஜனதாவை காலூன்ற வைக்க அ.தி.மு.க. வினர் தோளில் சுமந்து செல்ல மாட்டோம்' என்ற இவரின் கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தம்பிதுரையின் இந்த செயல்பாடு அதிமுகவில் ஏற்பட்டு இருக்கும் பிளவை காட்டுவதாக தெரிகிறது என்று கருதுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now