SKIP TO MAIN CONTENT

நடிகர் விஜய் - தந்தை கருத்துவேறுபாடு நீதிமன்றம் வரை சென்றது

cc
Source: Raj

நடிகர் விஜய், அவரின் தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக நடிகர் விஜயின் தந்தை சந்திசேகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தமிழக அரசியலில் அடியெடுத்து வைக்க உள்ளாரா நடிகர் விஜய்? கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

நடிகர் விஜய், அவரின் தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக நடிகர் விஜயின் தந்தை சந்திசேகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தமிழக அரசியலில் அடியெடுத்து வைக்க உள்ளாரா நடிகர் விஜய்? கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now