SKIP TO MAIN CONTENT

பிரபல பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொலை

Getty
Getty Source: Getty

பிரபல பத்திரிகை ஆசிரியர் கெளரி லங்கேஷ் நேற்று பெங்களுருவில் மிக கொடூரமான முறையில் அவரது வீட்டில் சுட்டு கொல்லப்பட்டார். தனது கருத்துக்களை மிக தைரியமாக முன்வைக்கும் பத்திரிகையாளராக பார்க்கப்பட்ட ஒரு பெண் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லபட்ட சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களை அதிர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்துத்துவம் மற்றும் வலதுசாரி அமைப்புகளுக்கு தன் எழுத்தால் அச்சத்தை மூட்டிய கெளரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன? விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

பிரபல பத்திரிகை ஆசிரியர் கெளரி லங்கேஷ் நேற்று பெங்களுருவில் மிக கொடூரமான முறையில் அவரது வீட்டில் சுட்டு கொல்லப்பட்டார். தனது கருத்துக்களை மிக தைரியமாக முன்வைக்கும் பத்திரிகையாளராக பார்க்கப்பட்ட ஒரு பெண் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லபட்ட சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களை அதிர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்துத்துவம் மற்றும் வலதுசாரி அமைப்புகளுக்கு தன் எழுத்தால் அச்சத்தை மூட்டிய கெளரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன? விவரிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now