வருவார் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் யாரும் வெளிபடையாக தங்கள் அதிருப்தியை தெரிவிக்காமல் விஜயகாந்த் தனது முடிவை மறு பரிசீலனை செய்வார் என்று நம்புகின்றனர். கூடுதல் தகவல்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.