Focus: Tamil Nadu/India Source: Focus: Tamil Nadu/India
தமிழகத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2016-2017 ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது குறித்த விரிவான விவரணத்தை முன் வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்