தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தில் சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மனூஸ் கைது செய்யப்பட்டு பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தார். 'இந்திய சிறை மீது நற்மதிப்பு இருந்து. அது தகர்ந்து விட்டது' என்று கண்ணீருடன் பேட்டியளித்தார். சூழலியல் செயற்பாட்டாளருக்கு நேர்ந்த கதி குறித்து பார்வைகள் நிகழ்ச்சியில் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.