மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று அறிவித்துள்ளமை தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் சலசலபை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி மோதல்கள் ஏற்படாமல் இருப்பதற்காகவே போட்டியிடவில்லை என்று வைகோ அறிவித்தார். அனால் தோல்வி பயத்தால் வைகோ போட்டி இட வில்லை என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. வைகோ வின் விலகல் மக்கள் நல கூட்டனிக்கு பதிப்பை ஏற்படுத்துமா?இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.