SKIP TO MAIN CONTENT

"நான் கிங், கிங் மேக்கரல்ல"

Raj
Raj Source: Raj

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேமுதிகவின் மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் என்ற பகுதியில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி தலைவர் சுதிஷ், தேமுதிக எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.இந்த செய்தி குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேமுதிகவின் மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் என்ற பகுதியில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி தலைவர் சுதிஷ், தேமுதிக எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.இந்த செய்தி குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now