தமிழகத்தில் பதவியேற்றுள்ள திமுக அரசின் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த திங்களன்று ஆரம்பமாகியுள்ளது. அதுபற்றிய மேலதிக விவரங்களை எடுத்துவருகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.