முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிங்கப்பூர், துபாய், லண்டன் நகரங்கள் உள்பட உலகின்14 இடங்களில் முதலீடு செய்துள்ளதாக பயோனீர் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ள பரபரப்பான கட்டுரையை அடிப்படையாக கொண்டு அதிமுக இன்று நாடாளுமன்றத்தில் பிரச்னையை எழுப்பியதை தொடர்ந்து, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ஏர்செல்- மேக்சிஸ் விவகாரம் மீண்டும் வில்லங்கத்தை கிளப்பி உள்ளது.