இலங்கை வசமுள்ள கச்சதீவை மீட்கும் விவகாரம் தொடர்பில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடையே பலத்த விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.