SKIP TO MAIN CONTENT

இலங்கை தமிழர்கள் 20 பேர் மீது தமிழகத்தில் வழக்கு!

cc
Source: Raj

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள், தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்கு முடிந்ததும் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்பவும் கோரிக்கை விடுத்து சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட 20 இலங்கை தமிழர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Presented by Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள், தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்கு முடிந்ததும் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்பவும் கோரிக்கை விடுத்து சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட 20 இலங்கை தமிழர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now