SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை!

Indian Elections
Indian Elections Source: SBS Tamil

இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம், புதுச்சேரி உட்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் நேற்று 38 நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் 72% சதவீதம் ஓட்டுகள் பதிவானது. மேலும் தமிழக சட்டசபையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Published

By Raj

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம், புதுச்சேரி உட்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் நேற்று 38 நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் 72% சதவீதம் ஓட்டுகள் பதிவானது. மேலும் தமிழக சட்டசபையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now