புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி பதவிநீக்கம்

Source: Raj
புதுச்சேரியில் மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நேற்று அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கடும் மோதல் போக்கு நீடித்து வந்தது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அடுத்து அடுத்து ஏற்பட்டு வரும் அரசியல் நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share