வைகோ உள்ளிட்டோர் அடங்கிய மக்கள் நல கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அலை பெருகிவிட்டதோ என்று தோன்றுமளவுக்கு மதுரையில் அந்த கூட்டணி நடத்திய மாநாட்டுக்கு வந்த மக்கள் கூட்டம் அமைந்தது.இந்த செய்தி குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.