SKIP TO MAIN CONTENT

கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை! இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது!

cc
Source: Raj

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கம் என்ற உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இந்த முடக்கம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை நீடிக்கும். அதே சமயம் அத்தியாவசிய கடைகள், சேவைகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கம் என்ற உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இந்த முடக்கம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை நீடிக்கும். அதே சமயம் அத்தியாவசிய கடைகள், சேவைகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now