தமிழகப் பார்வை: மோடி ஜெயலலிதா சந்திப்பு
SBS Source: SBS
இந்தியாவில் பிரதமர் மோடியை, அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சந்தித்து, 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
Share



