SKIP TO MAIN CONTENT

தமிழக அரசின் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் தாமதம்

Online Rummy.jpg

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்து தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என்று தமிழக தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஆளுநரைச் சாடியுள்ளனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்து தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என்று தமிழக தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஆளுநரைச் சாடியுள்ளனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now