Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தமிழகத்தின் அதிதீவிர கனமழையும் அரசியலும்

cc

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. கனமழையால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. கனமழையால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now